அது ஒரு மழை நாள் அவளின் அருகில் நான் அமர்ந்து கொண்டு இருந்தேன் அவளின் இருப்பே எனக்கு ஒரு ஆசுவாசமாய் இருந்தது!
அவள் விரல் பிடித்து, கைகோர்த்து, தலைக்கோதி நகர்ந்த நாட்களை என்ன சொல்ல?
வாழ்க்கை நமக்கு பல்வேறு வடுக்களை விட்டுவிட்டு செல்கிறது...
என் வாழ்வின் மாறாத வடுவாய் என்றும் அவள் என் இதயத்தில் தங்கி விட்டாள்!!
அதனை ஆற்ற மருந்தும் இல்லை...
அவள்மட்டுமே மருந்தென்றாகி விட்டபின் எனக்கேது விடிவு ?
என்னும் வினாவோடு வாழ்க்கையில் பயணித்துக்கொண்டு இருக்கும் ஒரு சாதாரணமான காதலன் நான்!

![]() |

No comments:
Post a Comment